முகப்பு கட்சி செய்திகள்

கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு

60

கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி மத்திகோடு ஊராட்சி கிளை அலுவலகமான மார்சல் நேசமணி குடிலில் வைத்து நடைபெற்றது.

 

Exit mobile version