முகப்பு கட்சி செய்திகள்

பெரம்பூர் தொகுதி திலீபன் நினைவு நாள் நிகழ்வு

35

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ் அவர்கள் முன்னிலையிலும் தொகுதி பகுதி வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது

 

Exit mobile version