முகப்பு கட்சி செய்திகள்

சிங்காநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்று வழங்குதல்

49

ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் காலை 9 மணி முதல் பகல் 01.00 மணி வரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 60 வது பகுதி ஒண்டிபுதூர் சுங்கம் மைதானம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.

 

Exit mobile version