முகப்பு கட்சி செய்திகள்

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

35

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக தங்கசாலை அருகில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டு உலகப் பொதுமறை திருக்குறள் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ஐயா நாக போஸ் அவர்கள் மூலமாக உறவுகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 55வது வட்ட பொறுப்பாளர்கள் சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அண்ணன் குப்பன் அவர்களுக்கும் சகோதரர் வினோத் மற்றும் தேஜா ஆகியோருக்கும் வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மாவட்ட தலைவர் அண்ணன் அய்யனார் அவர்களுக்கும் முன்னிலை வகித்த தொகுதி செயலாளர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் துணைச் செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் துணைத்தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்களுக்கும் தொ.நா.செ.கொ. மகேந்திரன் அவர்களுக்கும் எழுச்சியுடன் கலந்து கொண்ட துறைமுகம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர் 💪💪💪 இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார் 8056125308

 

Exit mobile version