முகப்பு கட்சி செய்திகள்

சேலம்(ஆத்தூர்) ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

103

19/09/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அம்மம்பாளையம், கல்லாநத்தம், துலுக்கனூர், கூலமேடு, மஞ்சினி, பைத்தூர், புங்கவாடி மற்றும் வளையமாதேவி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த கலந்தாய்வில், ஆத்தூர் தொகுதி அனைத்து நிலைபொறுப்பாளர்கள் உள்ளிட்ட கிழக்கு ஒன்றிய உறவுகள் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

Exit mobile version