கட்சி செய்திகள்சேந்தமங்கலம்வீரத்தமிழர் முன்னணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா செப்டம்பர் 7, 2021 74 சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், ‘வல்வில் ஓரி’ குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது