முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்டம் ஐயா வ.உ சிதம்பரனார் புகழ்வணக்கம்

48

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் ஐயா வ.உ சிதம்பரனார் படத்திறப்பு செய்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 50பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

 

Exit mobile version