முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு வண்டி வழங்கல் நிகழ்வு

32

விருகம்பாக்கம் தொகுதி, விருகைப்பகுதி 129 வது வட்டம் சார்பில் வட்டச்செயலாளர் சு.ராசா முன்னெடுப்பில்  மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு மூன்று சக்கர வண்டியை திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் (மாநில ஒருங்கிணைப்பாளர்) வழங்கி சிறப்பித்தார்கள்.. நிகழ்வில் மாவட்டம், தொகுதி பொருப்பாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

Exit mobile version