முகப்பு கட்சி செய்திகள்

பொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு

50

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாக பொன்னேரி கமல் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.மாணவர் பாசறை செயலாளர் கு.விக்னேசு மற்றும் சே.சிவராசு முன்னெடுப்பில் தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி வீரவணக்க முழக்கத்துடன் இனிதே நிறைவுக்கூறப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

Exit mobile version