முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் புலிக்கொடியெற்றம் மற்றும் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

27

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், வணிகர் பாசறை முன்னெடுத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வும் அதை ஒட்டி புலிக்கொடி ஏற்றம் சிறப்பாக நடந்தேறியது

தலைமை: இரா.மாரியப்பன் (மாவட்ட வணிகர் பாசறை செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: இர.மகான்(மா.வ.பா., இ. செயலாளர்)
மணிகண்டன் (மா.வ.பா., து.செயலாளர்)
இரா.சேர்மக்கனி( தொ.வ.பா., செயலாளர்)

சிறப்பு விருந்தினர்: வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை (மாவட்ட செயலாளர்) மற்றும் கோகுலகிருஷ்ணன் (திருவள்ளூர் (கி) மாவட்ட செயலாளர்)

150 மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
– (9952948686)

 

Exit mobile version