சேந்தமங்கலம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

34

18.09.2021
கொல்லிமலை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

Exit mobile version