கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -சாகுல் அமீது நினைவேந்தல் – கொடி ஏற்றும் நிகழ்வு

109

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி கள்ளுகுறிக்கி ஊராட்சி ஆத்துகால்வாய் கிராமத்தில் மாமா சாகுல் அமீது நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட தொகுதி நகர கிளை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version