முகப்பு கட்சி செய்திகள்

கடையநல்லூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

46

கடையநல்லூர் தொகுதி (22/08/2021) வல்லம் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் அருண் சங்கர், தொகுதிச் செயலாளர் ஜாபர், தென்காசி ஒன்றியத் தலைவர் செல்வம், தென்காசி ஒன்றியச் செயலாளர் அழகு சுப்ரமணியன வல்லம் கிளை தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் கனகராசு, மைக்கெல் செங்கோட்டை ஒன்றிய இணை செயலாளர் காமராஜ் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488

 

Exit mobile version