முகப்பு கட்சி செய்திகள்

ஏற்காடு தொகுதி திலீபன் வீரவணக்கம் நிகழ்வு

54

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர்
திரு. பூவரசன் மற்றும்
வாழப்பாடி ஒன்றிய பொருளாளர்
பா. விஜய். சின்னதுரை
நகர செயலாளர் திரு. சுரேஷ் பாண்டியன்
மற்றும் கட்சி உறவுகள் பலர் கலந்து கொண்டனர்

தொகுதி செய்தி தொடர்பாளர்
மு. சதிஸ்குமார்
7448653582

 

Exit mobile version