முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

107

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 81ஆவது வட்டம் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 50பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

 

Exit mobile version