முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

42

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்குப் பகுதி 93 ஆவது வட்டம் சார்பில் அண்ணன்மார்கள் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீர மறத்தி தங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
தீபக் ,அண்ணாதுரை, பிரபாகரன்.

பதிவேற்றம்,
க.பூபேசு,
தொகுதி செயலாளர்,
9841929697.

 

Exit mobile version