கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்போளூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு ஆகஸ்ட் 16, 2021 32 கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது