முகப்பு கட்சி செய்திகள்

போளூர் தொகுதி அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

131

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இதில் சேத்துப்பட்டு நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258

 

Exit mobile version