முகப்பு கட்சி செய்திகள்

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

29

08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5மணி அளவில் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி கட்சி பொறுப்பாளர்கள் நியமித்தல் மற்றும் பல முக்கியமான தீர்மானங்கள் கொண்டு வந்தனர்.இதில் மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் அனைத்து நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

Exit mobile version