முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி கலந்தாய்வு

72

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களுக்கும் சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பகுதிப் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, நேரம் கடைபிடித்தல், மக்கள் நலப்பணிகள், இன்னும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.

 

Exit mobile version