பல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
102
பல்லாவரம் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெரு சந்திப்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 250 வது நினைவு நாளை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.