முகப்பு கட்சி செய்திகள்

புதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

110

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  மாணவர்கள், குழந்தைகள்,பொதுமக்களுக்கு

மற்றும் முககவசங்கள் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.

Exit mobile version