முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

30

கட்சி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு நேற்று ஜூலை 3, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் பறையிசைப் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் முதல் நாள் வகுப்பு நேற்று சிறப்பாக நிறைவடைந்தது.
7904013811

 

Exit mobile version