ஆலந்தூர் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

64

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி 164வது வட்டத்தின் சார்பாக பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகில் கொடி ஏற்றி,
பெருந்தலைவர் பதாகைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலு

த்தப்பட்டது

Exit mobile version