கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்ஆரணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 20, 2021 76 07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.