முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

37

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.

ஏவுகணையின் நாயகன் பெருந்தமிழர் அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் பைபாஸ் ரோடு பகுதியில் வைத்து இளைஞர் பாசறை சார்பாக புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 91591 39098

 

Exit mobile version