முகப்பு கட்சி செய்திகள்

கிருட்டிணகிரி மாவட்டம் விதைபந்து விதைக்கும் திருவிழா

62

உயிர் காற்றுக்கு தேவையான மரங்களை நாமே உருவாக்குவோம்!

பத்து இலட்சம் விதைப்பந்துகள் விதைக்கும் திருவிழா

கிருட்டிணகிரி மாவட்டம் முழுவதும் விதைக்கும் விழாவில் முதலாவதாக கிருட்டினகிரி புதிய பேருந்துநிலையம் அருகில் வருகின்ற 04-07-2021 அன்று காலை 8:30 மணியளவில் தொடங்குகிறது.
அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக் கொள்ளவும்..

இவன்,
நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version