முகப்பு கட்சி செய்திகள்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

37

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது

 

Exit mobile version