முகப்பு கட்சி செய்திகள்

விருத்தாச்சலம் தொகுதி கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது

54

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர்
கதிர்காமன் தலைமையில் தொகுதி இணை கங்காதரன் தொகுதி துணைதலைவர் மணிகண்டன் நகர பொறுப்பாளர் பிரபாகரன் ஒன்றிய பொறுப்பாளர் மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 

Exit mobile version