முகப்பு கட்சி செய்திகள்

பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு

51

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 06/06/2021 ஞாயிறன்று காலை 7மணி முதல் 9மணி வரை பாளை பகுதி 105வது கிளை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் 105வது கிளை பொறுப்பாளர்கள்
கார்த்திக் மற்றும்
யுவராஜா
முன்னெடுப்பில் கிளை பொறுப்பாளர்கள்
1.பிரவீன் குமார்
2. செல்லதுரை
3. பெனோ
4. இசை தேசிகன்
5. சிவா
6. பாபு
7. அஜய் போஸ்
ஆகியோர் களப்பணியாற்றினர்
இதில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளையங்கோட்டை தொழில்நுட்ப பாசறை
கைபேசி எண்- 9788388136 / 8667280665

 

Exit mobile version