திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

33

திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோவில் கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நிகழ்வை முன்னெடுத்தவர்
ராஜா
பார்த்திபன்

தலைமை
பிரகாஷ் தொகுதி செயலாளர்

களப்பணி செய்தவர்கள்
பார்த்திபன்
கிருஷ்ணகுமார்
விமல்ராஜ்

பதிவு செய்தவர்
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252

 

Exit mobile version