முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

37

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று ஜுன் 0️⃣2️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ புதன்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. விஜயலட்சுமி காலனி (விஸ்வநத்தம் ஊராட்சி)
2. விஸ்வநத்தம் (ரோட்டரி பள்ளி பின்புறம்)
3. காமராஜபுரம் காலனி (பள்ளபட்டி ஊராட்சி)
4. முஸ்லிம் தெரு (சிவகாசி நகரம்)
5. செங்குளம் கண்மாய், முனீஸ்வரன் காலனி (திருத்தங்கல்)

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம், சிவகாசி தெற்கு ஒன்றியம், சிவகாசி நடுவண் ஒன்றியம், திருத்தங்கல் நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை.
9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

Exit mobile version