குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

34

01.06.2021
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் ,எருக்கம்பட்டு ஊராட்சியில் ,தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452