முகப்பு கட்சி செய்திகள்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

40

06.05.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேர்ணம்பட் நகரம் 21ஆம் வார்டு,
புதிய லைன், மற்றும் எம்.ஜி.ஆர் நகர்
ஆகிய பகுதிகளில் ,கொரோனா
நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

Exit mobile version