முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் இராணிப்பேட்டை மாவட்டம்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

75

27/06/2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

Exit mobile version