முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

48

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 31, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பதி நகர் (ஆணையூர் ஊராட்சி)
2. திருத்தங்கல் நகரம் சார்பாக அண்ணா சிலை பின்புறம் (திருத்தங்கல்)
3. தெற்கு ஒன்றியம் சார்பாக அய்யனார் காலனி (சித்துராஜபுரம் ஊராட்சி)
+91 9159139098

 

Exit mobile version