சாத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

79

*(01.06.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் ஒன்றிய சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டாம் கட்டமாக இன்றும், வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற உறவுகள்

1. சு.விஜேந்திரன்.
2. பால்பாண்டி
3. அருண்
4.கோ.முனியப்பன்
5. ஸ்ரீதர்

கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர்

நன்றி

*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

 

Exit mobile version