முகப்பு கட்சி செய்திகள்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

32

18.05.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேர்ணம்பட் ஊராட்சி ஒன்றியம், மாச்சம்பட்டு பகுதியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் ,மற்றும் 400 முககவசங்கள் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

Exit mobile version