முகப்பு கட்சி செய்திகள்

ஏற்காடு இணையவழி கலந்தாய்வு கூட்டம்

77

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தொழிற்நுட்ப பாசறை சார்பாக இணையவழி கலந்தாய்வு கூட்டம் 19.06.2021 அன்று நடைபெற்றது
செயற்களம் சார்ந்த தகவல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மற்றும் செயற்களம் செயலியில் தொகுதி நிகழ்வுகள். வரவு செலவு கணக்குகள் .கிளை அடையாளப்படுத்துதல் பற்றிய அனைத்தும் தகவல்களும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தகவல் தொழிற்நுட்ப பாசறை செயலாளர் திரு. ஜோசப்ராஜன் அவர்கள் எடுத்துரைத்தார்
இக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572

 

Exit mobile version