முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி இணையவழி கலந்தாய்வு நிகழ்வு

36

சிவகாசி தொகுதி  தகவல் தொழில்நுட்பப் பாசறையின் பகுதி பொறுப்பாளர்களுக்கான இணையவழி கலந்தாய்வு 16.05.2021 அன்று நடைபெற்றது.

இதில் பகுதி உறுப்பினர்களுக்கான அறிமுகம், அவர்களின் பொறுப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறையின் பொறுப்புகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. +91 7904013811

 

Exit mobile version