18-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிஅளவில்
திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு கலந்தாய்வு மற்றும் பேரூராட்சி கிளைகள் கட்டமைப்புகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரகன்றுகள் வழங்கப்பட்டது
நாம் தமிழர் கட்சி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
தொடர்புக்கு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
9626766466



