முகப்பு சட்டமன்றத்தேர்தல் 2021 வேட்பாளர்கள் விவரம்

ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

39

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

வே.சக்தி
8668057667

 

Exit mobile version