முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி 81 ஆவது வட்ட கலந்தாய்வு

38

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 81ஆவது வட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புதிய வட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
நவநீதகிருஷ்ணன்,
அஜ்மல்,

பதிவேற்றம்,
க.பூபேசு,
தொகுதி இணை செயலாளர்,
9841929697.

 

Exit mobile version