தலைமைச் செய்திகள்சென்னை மாவட்டம்சட்டமன்றத்தேர்தல் 2021துறைமுகம் துறைமுகம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை ஏப்ரல் 3, 2021 189 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற துறைமுகம் தொகுதி வேட்பாளர் பாசில் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி