தலைமைச் செய்திகள்சென்னை மாவட்டம்சட்டமன்றத்தேர்தல் 2021இராயபுரம் இராயபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை ஏப்ரல் 3, 2021 171 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராயபுரம் தொகுதி வேட்பாளர் கமலி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி