தலைமைச் செய்திகள்பண்ருட்டிசட்டமன்றத்தேர்தல் 2021கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 29, 2021 135 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பண்ருட்டி தொகுதி வேட்பாளர் சுபாசினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி