முகப்பு தலைமைச் செய்திகள்

நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழவேளூர் சீமான் பரப்புரை

366

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் அகஷ்டின் அற்புதராஜ்,  வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் இராசேந்திரன்,  கீழவேளூர் தொகுதி வேட்பாளர் பொன் இளவழகி ஆகியோரை  ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று   பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

 

17-03-2021 நாகப்பட்டினம் தொகுதி அபிராமி அம்மன் கோவில் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE

Exit mobile version