தலைமைச் செய்திகள்திண்டிவனம்சட்டமன்றத்தேர்தல் 2021விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 16, 2021 344 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திண்டிவனம் தொகுதி வேட்பாளர் பா.பேச்சிமுத்து அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று இரவு பரப்புரை மேற்கொண்டார்