தலைமைச் செய்திகள்கட்சி செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021உசிலம்பட்டிமதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 22, 2021 462 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் ஐந்துகோவிலான் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று உசிலம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி