தலைமைச் செய்திகள்தாம்பரம்செங்கல்பட்டு மாவட்டம்சட்டமன்றத்தேர்தல் 2021 தாம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 25, 2021 136 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தாம்பரம் தொகுதி வேட்பாளர் சுரேசுகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி